மோடியின் புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆலோசனை தீவிரமாக நடந்துவரும் நிலையில், தங்களுக்கு ஒருஎம்பியை கூட தராத மாநிலமாக இருந்தாலும் தமிழக பாஜகவுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியைத் தருவது என்று முடிவு செய்துள்ளதாம் பாஜக மேலிடம்.